. வசூலில் சாதனை படைக்கும் ஹிந்தி 'திரிஷ்யம் 3'!
மலையாளத்தில் மோகன்லால் நடித்து ஹிட்டான 'திரிஷ்யம் 3', ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் அபிஷேக் பதக் இயக்கத்தில் 'திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 2 அன்று வெளியான இப்படம், முதல் நாளிலேயே இந்தியாவில் ரூ. 80 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 15 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ. 95 கோடியை வசூலித்துள்ளது.
முதல் நாள் வசூலில் அதிக வசூல் ஈட்டிய ஹிந்தி படங்களில் 'துரந்தர் 2' படத்திற்கு அடுத்தபடியாக 2-வது இடத்தை பிடித்துள்ளது.
0
Leave a Reply